தேவதூதர்களின் பணிவிடை – பாகம் இரண்டு இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா? – (எபிரேயர் 1:14). நேற்றைய தினத்தில் கர்த்தர் எப்படி தமது தூதர்களை அனுப்பி, தம்மால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கு பணிவிடை செய்ய வைக்கிறார் என்று பார்த்தோம்;. […]

யாருக்காய் வாழ்கிறாய் நீ . மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகைள நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது. ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள். – (2 கொரிந்தியர் 4:17). . இரட்சண்ய […]

தேவதூதர்களின் பணிவிடை – பாகம் ஒன்று உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார். – (சங்கீதம் 91:11). வேதத்தில் நாம் தூதர்களின் செயல்பாடுகளைகளை குறித்தும், அவர்கள் எப்படியெல்லாம் தேவ மனிதர்களுக்கு உதவினார்கள் என்றும் அநேக இடங்களில் காணலாம். […]

இன்றைய வேதாகம துணுக்கு

இன்றைய வேதாகம துணுக்கு : ============================ தொல்பொருள் ஆராய்சி வேதாகமத்திற்கு எப்படி ஆதாரமாக இருக்கிறது. வேதாகமம் தேவனுடைய வார்த்தை என்று தொல் பொருள் ஆராய்சி நமக்கு நிரூபிக்க முடியாது எனினும் தொல் பொருள் ஆராய்சி வேதாகமத்தின் வரலாற்றுத் துல்லியத்தை உறுதிபடுத்த முடியும். […]

இன்றைய நீதிமொழி  -  நீதிமொழிகள் - 3:27

இன்றைய நீதிமொழி நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதைச் செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே. – (நீதிமொழிகள்3:27). நன்மை செய்வது மனித இயல்பு. உதவியிலிருப்பவர்களுக்கு உதவி செய்யாமல் போனால் அவன் மனிதனே இல்லை என்று நாம் சொல்ல கேட்டிருக்கிறோம். அப்படியிருந்தும், இக்காலத்தில் அப்படி உதவி […]

இயேசுவே உம்மை போல் மாற்றுமே அந்த ஊழியக்காரனுடைய ஆண்டவன் மனதிரங்கி, அவனை விடுதலைபண்ணி, கடனையும் அவனுக்கு மன்னித்துவிட்டான். – (மத்தேயு 18:27). ஒரு செல்வந்தர் ஒருவரிடம், ஒரு மனிதன் பத்து இலட்சம் ரூபாய்கள் கடன்பட்டிருந்தான். அந்த செல்வந்தர் தன் கணக்குவழக்குகளை சரி […]

இன்றைய நீதிமொழி  -  நீதிமொழிகள் 4:25

இன்றைய நீதிமொழி . உன் கண்கள் நேராய் நோக்கக்கடவது; உன் கண்ணிமைகள் உனக்குமுன்னே செவ்வையாய்ப் பார்க்கக்கடவது. – (நீதிமொழிகள் 4:25). . ‘கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும். உன் கண் கெட்டதாயிருந்தால், உன் […]

இன்றைய வேதாகம துணுக்கு

இன்றைய வேதாகம துணுக்கு : ============================ . ரோம் நாட்டில் உள்ள பாம்பி என்னும் நகரத்தை புகை பொருள் ஆராய்ச்சியாளர்கள் தோண்டிப்பார்த்தர்கள். எரிமலைவெடிப்பின் காரணமாக அந்த நகரமே பூமிக்குள் புதையுண்டிருந்தது. தோண்டும்போது ஆராய்ச்சியாளர்கள் மண்ணுக்குள் புதைந்திருந்த ஒரு பெண்ணின் உடலைக் கண்டுபிடித்தார்கள். […]