Christian Breaking News Alert
| குளோரோபாம் என்ற மருந்தைக் கண்டுபிடித்தது, சர் ஜேம்ஸ் சிம்சன் என்ற பெரிய விஞ்ஞானியாகும். அவருடைய முதிர்வயதில் அவர் வியாதியாகப் படுத்திருக்கும்போது அவருடைய மாபெரும் கண்டு பிடிப்பு எது என்று ஒருவர் அவரிடம் கேட்டார். அதற்கு சிம்சன் சொன்ன மாறுத்தரம் 1861 கிறிஸ்மஸ் நாள் காலையில் நான் ஒரு பாவி என்றும் இயேசு கிறிஸ்து என் இரட்சகர் என்றும் கண்டு பிடித்ததுதான் என்றார். |